பெரியவர்களான நமக்கே சாக்லெட் என்றால் கொள்ளை பிரியம் எனும்போது குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? அனைத்து சாக்லெட்களையும் அவர்கள் விரும்புவார்கள்.
ஆனால் குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல பயன்களை எடுத்துக்காட்ட பல ஆய்வுகள் உள்ளது. அதனால் சாக்லெட் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நேர்மறையான பங்களிப்பை அளிப்பது கண்கூடு.