இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு' நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல' மருந்தாகவும் பயன்படுகின்றன.
வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
செம்பருத்திப் பூவை இந்தியாவும் சீனாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். செம்பருத்தி தான் மலேசியாவின் தேசிய மலர். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.