கேசரி வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேசரி வகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரவா கேசரி செய்யுங்கள்.

பண்டிகை காலங்களில் பல இனிப்பு வகைகளை செய்வது வழக்கம்.  இதிலும் விசேட காரியங்கள் நடந்தாலும் கேசரி செய்வோர் அதிகம். இவற்றில் ரவா கேசரி செய்யும் விதம் பற்றி  தெரியாதோர் இங்கு  கற்றுக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.