குளியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்.

சாதாரணமாகவோ அல்லது வியாதியின் காரணமாகவோ ஒருவர் இறந்ததும் அவ்வீட்டிற்கு சென்று வந்தவுடனே குளிக்க வேண்ணுமென காலங் காலமாக கூறப்பட்டு வரும் ஒரு வார்த்தையாகும்.அதற்காக எமது முன்னோர் பல காரணங்களை கூறுவர்.உண்மையில் அதற்கான காரணமானது,

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.