காவியத்தலைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவியத்தலைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீடியாக்களுடன் நெருக்கமாகும் சித்தார்த்!

பாய்ஸ் படத்தில் நடிக்க வந்த சித்தார்த்துக்கும்- மீடியாக்களுக்கும் இதுவரை ஏழாம் பொறுத்தமாகத்தான் இருந்து வந்தது. காரணம், நான் திறமையான நடிகன் எனக்கொன்றும் யாருடைய தயவும் தேவையில்லை என்று பேசக்கூடியவர் சித்தார்த்.

அதனால் மீடியாக்களை விட்டு விலகியே இருந்தார். ஆந்திராவில் சமந்தாவுடன் அவரை இணைத்து காதல் செய்திகள் பரவியபோது அவரால் எந்த மீடியாக்களையும் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதன்காரணமாகத்தான் ஆந்திராவில் இருந்து கோடம்பாக்கத்தை நோக்கி ஓட்டமாக ஓடி வந்தார் சித்தார்த்.