காக்கா கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காக்கா கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அவசரமடைந்த காக்காவின் முட்டாள் தனம்.

மகன்:- ஒரு யோசனை சொல்ல வேண்டும். காரியங்களை வேகமாகச் செய்வது எப்படி?”

தந்தை:- “என்ன பிரச்னை? எதற்குக் கேட்கிறாய்?”

மகன்:-“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”

அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்சனை என்னவென்று தந்தைக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.