கஸ்ட்டமர் கேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கஸ்ட்டமர் கேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கஸ்ட்டமர் கேருடன் வாடிக்கையாளரின் பேச்சு.

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .

"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!

"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"என்ன ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"

"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"