கத்தரிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கத்தரிக்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மருத்துவ குணம் நிறைந்த கத்தரிக்காய்.

சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று கத்தரிக்காயை அழைக்க காரணம் இது ஒரு மூலிகை என்பதால் ஆகும். வழுதுணங்காய் என இலக்கியங்களில் கூறப்படுவது இந்த கத்திரிக்காயையே என்பது எம்மில எத்தனை பேருக்கு தெரியும். ஈரல் நோய், ஆஸ்துமா, காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இக்காய் வலிமை தரக்கூடியது. கத்தரிக்காயை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.