கண் பாதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண் பாதிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறுவர்களுக்கும் கண் பரிசோதனை மிக முக்கியம்.

நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான். குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர்தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து பல பெற்றோர்களிடம் நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது.

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களின் கவனத்திற்கு...
பார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)

பெண்களுக்கு வலது கண்ணும் ஆண்களுக்கு இடது கண்ணும், துடித்தால் கெட்டது நடக்குமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்றும், அதுவே  ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.

கண்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் காரணங்கள்.

சில நேரங்களில் நாம் செய்யும் ஒருசில சாதாரணமான செயல்களாலேயே கண்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்கு தெரியாது. இவ்வாறு கண்களுக்கு அதிகமான அளவில் அழுத்தம், கஷ்டம் போன்றவை தருவதால், உடலில் வேறு பல நோய்களும் வருகின்றன.

மேலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.