கட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆழ்ந்து, அமைதியாக, நன்றாக தூங்கவேண்டுமா?

ஆழ்ந்து அமைதியாக தூங்க முடிந்தால், மனிதன் இளமையாக இருப்பான். முதுமை அவனை நெருங்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திற்குகூட ஓய்வு அவசியமாகிறது. அது உலோகத்தால் ஆனதுதானே என்று நினைத்து ஓய்வு தராவிட்டால் என்ஜின் பழுதாகி விடும். அதுபோல நாள் முழுவதும் மனதாலும், உடலாலும் மனிதன் உழைக்கிறான். அவனுக்கு ஓய்வு என்கிற தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. தூக்கத்தை குறைத்தால், உடல் ஆரோக்கியமும்- மன ஆரோக்கியமும், செயல் திறனும் குறைந்துபோய்விடும்.