கிளாமர் எனக்கு பொருந்தாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:‘அட்ட கத்தி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்குப் பிறகு ‘திருடன் போலீஸ்’ படத்தில் நடித்துள்ளேன்.
இதில் மாடர்ன் கேரக்டர். படத்தில் கிளாமராக நடிக்கவில்லை. என் உடல்வாகு கிளாமர் வேடத்துக்குப் பொருந்தாது. அடுத்து ‘காக்காமுட்டை’ படத்தில், வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். ‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமும் தண்டனையும்’ படங்களிலும் மாறுபட்ட கேரக்டர்கள் கிடைத்துள்ளது.