இளமையாக இருக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளமையாக இருக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எப்போதும் இளமையாக இருக்க சில டிப்ஸ்.

நீங்கள் எப்போதும்  இளமையாக  இருக்க  உணவு விஷயத்தில் உதவும்  சில குறிப்புகள்  உங்களுக்காக........

மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்பு,  ஒட்டுமொத்த   நலனை  காக்கும் 'செலினியம்'  ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.

உங்கள்  உணவில்  வாரத்தில்  2   முறை  மீன்  இருக்கட்டும்.