இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்களா பெண்களா அதிகம் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர்.

16 கோடி பேர் இணையத்தை  இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆக உள்ளது. வர்த்தகத்திலும் சரி, சமுதாய தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சரி, பெண்களின் இணையப் பயன்பாடு நாம் அறிந்து வியக்கும் வகையில் உள்ளதாக, இது குறித்து ஆய்வு நடத்திய மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்கtளைப் பரிமாறக் கிடைத்திருக்கும் மொபைல் மெசேஜ் சாதனங்களில், வாட்ஸ் அப் முதலிடம் பெற்றுள்ளது.

இணைய தளங்களில் உங்கள் பிள்ளைகள் பார்க்க கூடாதவற்றை தடுப்பதற்கான வழிகள்.

நீங்கள் பார்க்கக் கூடாது என நினைக்கின்ற அல்லது விரும்பாத    இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா.?

இவ்வாறான பக்கங்களை தடுப்பதற்கு சந்தையில் பல மென் பொருட்கள் உலா வருகின்றன. ஆனால் நம்மிடமே வழி இருக்க ஏன் வேறு மென் பொருட்களை பயன்படுத்தவேண்டும் விண்டோஸ் Windows XP, Vista, 7 இயங்கு முறைமையிலேயே அதற்கு வழி இருக்கிறது.

இணையம் பற்றிய சில புதிய தகவல்கள்.

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

எல்லா இடங்களிலும் இலகுவான இணைய பயன்பாடு.

இன்டர்நெட் இணைப்பினை இலகுவாக எந்த இடத்திலும் மேற்கொள்ளலாம். இதற்கென பல நிறுவனங்கள், டேட்டா நெட் கார்ட்களை விற்பனை செய்கின்றன. சிலர் இதனை இன்டர்நெட் டாங்கிள் எனவும் அழைக்கின்றனர்.

சற்றுப் பெரிய ப்ளாஷ் மெமரி ஸ்டிக் போலத் தோற்றமளிக்கும் இவற்றை, எந்தக் கணணிகளிலும்(டெஸ்க்டாப், லேப்டாப், நெட்புக் போன்றவை) இணைத்து, இன்டர்நெட்டில் உலா வரலாம்.பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணணிகளில் உள்ள நெட்வொர்க் இணைப்பில் சிரமப்பட வேண்டியதில்லை.

நவீன காலத்தில் இணையத்தின் பயன்பாடு.

இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இணையமானது வேகமாக பெயர் பெற்று வருகிறது. இந்த இணையத்தின் மூலம் நமக்கு பல நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன அதை நாம் முதலில் புரிந்து கொண்டு பின்பு இணையத்தை நல்ல வழிகளுக்கு பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது.