தமிழ் சினிமாவில் வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் வில்லன் கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ‘முண்டாசுபட்டி’ படம் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். பிரபு தேவா பாலிவுட்டில் இயக்கிவரும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்த் ராஜ் நடித்துள்ளார். இப்படத்திற்காக ஆனந்த் ராஜை 12 கிலோ எடையை குறைக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா.