கண்களைச் சுற்றி
ஈரப்பதம் கண்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் மென்மையானது. முகத்திலேயே அது தான்
மிகவும் மென்மையான இடமும் கூட. இவ்விடத்தில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை.
ஆகவே தினமும் இரவில் கண்களைச் சுற்றி ஜெல் அல்லது கோல்ட் க்ரீம் தடவி மசாஜ் செய்ய
வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றி கோடுகள், சுருக்கங்கள்
மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஃபேஷ் வாஷ்
வேண்டாம் கண்களுக்கு போட்டுள்ள கண்மையை நீக்க, சாதாரணமாக முகத்தைக் கழுவ பயன்படுத்தும் ஃபேஷ்
வாஷ் பயன்படுத்தி கழுவும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

