அமேசான் காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமேசான் காடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆபத்து நிறைந்த அமேசான் காடு.

இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. வருடமெல்லாம் கொட்டும் மழை.அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான விலங்குகள்,பறவைகள், இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சரியமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நமக்கு நடுக்கம் கொள்ளும்.