அணிலே அணிலே பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணிலே அணிலே பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அணிலே அணிலே ஓடி வா.... சிறுவர் பாடல்.

அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்
கூடி கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்.