ரஜினியுடன் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுமே அவரது புகழ் பாடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
அந்தவகையில், லிங்காவில் அவருடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, ரஜினியுடன் நடித்தது ஒரு மகானுடன் நடித்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது என்றார்அதோடு, அவருடன் நடித்து விட்டு ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரங்களில் நிறைய ஆன்மீக அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதோடு தன்னிடமுள்ள ஆன்மீக புத்தகங்களையும் எனக்கு கொடுத்து என்னை படிக்க வைத்தார்.
விளைவு இப்போது நானும் ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடாகிவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில, சில ரஜினி ரசிகர்கள், வலைதளத்தில் சோனாக்ஷியை தொடர்பு கொண்டு ரஜினியைப்பற்றி கருத்து கேட்டதற்கு, ஒரு சிறந்த நடிகர்,. சிறந்த எளிமையான மனிதர். பணிவு என்ன என்பதை அவரிடம்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று மேலும் ரஜினி பற்றிய தான் அறிந்த விசயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா

cinema,rajini sonakshi sinha lingaa