காலம் எவ்வாறு மாறினாலும் உலகின் அனைத்து மக்களும் பூக்களை ரசிப்பவர்களாகவே இருப்பர்.அதிலும் பெண்களில் விசேடமாக மல்லிகை பூவை விரும்பாதவர்களே கிடையாது, என்றே கூறலாம்.நல்ல வாசணையை கொண்ட இந்த பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.