மனித உடல் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித உடல் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனித உடலின் சில வியக்க வைக்கும் விடயங்கள்.

உலகில் உள்ள பல புதிய விடயங்களை அறிவதற்கு விரும்பும் நீங்கள் உங்கள் உடலில் உள்ள சில விசயங்களை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே. எம் உடலின் பல வியக்கதக்க விடயங்களில் சிலவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும். மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.