பேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேஸ்புக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனியான பேஸ்புக் மெசஞ்சர்.

பேஸ்புக் தன் இணைய தளத்தில், பதிவுகளுடனேயே, தன் சந்தாதாரர்கள் ஒருவருக்கொருவர் செய்திகள், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியைத் தந்து வருகிறது. ஆனால், சில மாதங்களாகவே, மொபைல் சாதனங்களில் இந்த வசதியைத் தனியே அமைக்க இருப்பதாக அறிவித்து வந்தது. தனியே மெசஞ்சர் என்று ஒரு அப்ளிகேஷனையும் தந்தது. இப்போது தன் வாடிக்கையாளர்களை, மொபைல் சாதனங்களில், பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனைத் தனியே தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வாரத்துடன், பேஸ்புக் தளத்தில் இந்த வசதி தருவதனை நிறுத்தப் போவதாகவும் அறிவித்தது.

முகப்புத்தக பாவனையாளர் பற்றிய சில தகவல்கள்.

பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் அண்மையில்,” செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்” என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி உள்ளார், இதன். இந்த செய்தி அக்டோபர் 4ல் தான் வெளியிடப்பட்டது.

முகப்புத்தகத்தை பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை.

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும்.

முகப்புத்தகத்தை பற்றிய சில தகவல்கள்.

ஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் ஒருவரால் இருக்கலாம். ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் யாராலும் இருந்துவிட முடியாது என்ற நிலைமையே தற்காலத்தில் உள்ளது.இன்று இணையதள உலகில் 1 பில்லியன் பயனர்களுடன் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.

முகப்புத்தகத்தில் தனது profile மூலம் உங்களை நோட்டமிட்டவர்களை கண்டு பிடிக்க வேண்டுமா?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

"ட்விட்டர்,பேஸ்புக், கூகுள் ப்ளஸ் அக்கவுண்டை நிரந்திரமாக நீக்க வேண்டுமா?

பேஸ்புக்:

இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன.

இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும்.

முகபுத்தகத்தில் பார்க்கப்படும் சில வீடியோக்களினால் உள்ள விளைவுகள்.

பார்க்கும் எல்லோரினதும் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.

இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். இந்த சிறுவன் செய்யும் வினோத சாகசத்தை பாருங்கள்என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.

முகப்புத்தகத்தை பாதுகாப்பாக உபயோகிக்கும் சில முறைகள்.

சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர்.