பச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இலகுவான வெங்காய பச்சி.

தேவையான பொருட்கள்.

பெரிய வெங்காயம்-  5
ரம்பை  இலை - தேவையான அளவு
வெள்ளைபூடு - 5பற்கள்.
காய்ந்த மிளகாய் - 5
மாவு - 200 கிராம்
சிறுஞ்சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பெருச்சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
அப்பசோடா - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டுகள்
உப்பு - சுவைக்கேற்ப