ரவை – 2 கோப்பை
முந்திரி – 10
திராட்சை – 10
சர்க்கரை -1
½ கோப்பை
ஏலக்காய் – 5 (பொடி
செய்தது)
நெய் – 50 கிராம்.
செய்முறை
சிறிது நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும். பின்பு
பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் விட்டு
அதில் சிறிது கேசரி பவுடரை சேர்த்து கொதித்ததும் வறுத்த ரவையை கொட்டி கிளறவும்.
ரவை வெந்ததும் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, 2 ஸ்பூன் நெய் விரும்பினால் உப்பையும் சேர்த்து நெய் தடவிய
தட்டில் கொட்டி விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும்