தேனீர் ஊற்றி மிஞ்சிய தேயிலை தூளில் எலுமிச்சை சாறு விட்டு தலையில் தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாகும்.
வெந்தயம்,நன்றாக காய்ந்த கருவப்பிலை (பொடியாக்கியது), வெற்றிவேர் மூன்றையும் சுத்தமான தேங்காய் எண்ணையில் ஊறவிட்டு தொடர்ந்து தலைக்கு வைத்தால் இளநரை நீங்கி முடி கருமையாக வளரும்.