கவர்ச்சி பொம்மையாக, உடம்பில் தூசி ஒட்டாமல் நடித்து வந்த ஹன்ஷிகாவுக்கும், இப்போது அழுக்குப் படிந்த வேடங்களில் நடிக்கும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது.
தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடமும், ‘அழுத்தமான கேரக்டராக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்’ என்று கூறும் ஹன்ஷிகா, ‘இளம் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காகத்தான் கவர்ச்சியாக நடித்தேன். ஆனால் இனிமேல், எனக்கும் திருப்தி தரும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்றும் தன் கருத்தை முன்வைக்கின்றார்