தேவையான பொருள்கள்:
அரை டம்ளர் பால்,
இரண்டு பெரிய அளவு பீட்ரூட்
சர்க்கரை 100 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.
நெய் 50 கிராம்,
தேவைக்கேற்ப உலர்ந்த திராட்சை,முந்திரி தலா
செய்முறை:
பீட்ரூட்டை துருவிஅதை பாலில் வேக விடவும்.பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும். இலகுவானதும் சுவையானதுமான பீட்ரூட் அல்வா ரெடி.