கேரட் சாதம் செய்முறை.

தேவையான பொருட்கள்.
கேரட் துருவல்  - 4
முந்திரி - தேவையான அளவு
சாதம் - 2கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு(வெட்டியது)

செய்முறை. 
எண்ணெய் காயவைத்து அதில் கடுகு,  கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கேரட்டை கொட்டி பச்ச மிளகாய் உப்பு சேர்த்து கிண்டி முடி வேகவைத்து
பின் அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.