தேவையான பொருட்கள்.
கொய்யாக்காய் துண்டங்கள் -1கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு - அரை தேக்கரண்டி
செய்முறை.
செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் (பழம் கண்டிப்பாக கூடாது) நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டங்களாக்கவும்.மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும்.வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். அத்துடன் கொய்யாக்காய் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, ஆறியபிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
பலன்கள்
வயிற்றைச் சுத்தமாக்கும். மயக்கம், சோர்வு ஆகியவைகளை நீக்கும். ஆண்களின் ஆண் தன்மையை மேம்படுத்தும். விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது கொய்யா