எந்த விஷேஷம் ஆனாலும் ஜடை தைத்து நெற்றி சுட்டி வைப்பார்கள். கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும்.
பிள்ளைகளுக்கும் பள்ளியில் புரோகிராமில் டான்ஸ் ஆடும் போது நெற்றி சுட்டி வைப்பார்கள். அப்போது அவர்கள் டான்ஸ் ஆடும் போது நெற்றி சுட்டியும் சேர்ந்து ஆடும். மொத்தமா செட் நெற்றி சுட்டி என்றால் பிரச்சனை இல்லை அப்படியே தலைக்கு செட்டாக கிடைத்து விடும்.
அதற்கு முன்னாடி வகிடு ஆரம்பத்தில் நெற்றி சுட்டி உடன் ஒரு சிறிய அரை இன்ச் அளவுள்ள பித்தலை சேஃப்டி பின் கோல்ட் கலரில் இருக்கும் அதை குத்தி விட்டால் அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை. அது அப்படியே வைத்த இடத்தில் நிற்கும்.
அதே போல் கல்யாணத்தில் நெற்றி சுட்டி வைத்து வருபவர்களுக்கும் அப்படி இப்படி போய் நிற்கும். கல்யாண பெண்ணிற்கும் டென்ஷன் இல்லை. தங்கத்தை பயன்படுத்துகிறார்கள் அது தொலையாமல் பாதுகாக்க பித்தலை சேஃப்டி பின் பயன்படுத்தலாம். தொலைந்து போகும் என்ற டென்சன் இல்லாமல் இருக்கலாம்.