ஜாக்கிங் செய்தால் இதயதாக்கத்தை தடுக்கும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவை...
இதயம் சுருங்கி விரிவடையும் பொழுது உடலுக்கு அனுப்பும் இரத்தத்தின் அளவானது ஒவ்வொரு முறையும் அதிகமாகிறது.
ஜாக்கிங் இதயத் தசைகளை வலுவாக்குகிறது.
இரத்தக் குழாய்கள் அமைப்புக்களையும், சுற்றியுள்ள திசுக்களையும் வலுவாக்குகின்றது.
இரத்தக் குழாய்களின் அகப்புறத்தில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
இரத்த அழுத்த அளவைக் குறைக்கத் துணை செய்கிறது.
இரத்த ஓட்டம் அதிகமாவதால் குறிப்பாக இதயத்தைச் சூழ்ந்துள்ள இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அளவு அதிகமாவதால் - இதய இரத்தக் குழாய்களில் குருதி உறைந்து இதயத்தாக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
இரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவை மட்டுமல்ல டிரைகிளிசிராய்டு அளவையும் குறைக்கத் துணைபுரிகின்றது. இதனால் இதயத் தாக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு பெரிதும் குறைகின்றது.