இன்றைய காலகட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அக்காலத்தில் குங்கும பொட்டு அல்லது சாந்து பொட்டு வைப்பாங்க. அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டாச்சு.
ஸ்டிக்கர் பொட்டு ஆடைகளுக்கு தகுந்தது போல் கலர் கலராகவும் பல டிசைன்களிலும் வருகிறது. இன்று பூக்கள்,பிறை,மனித உருவம், நிலா, கல், பாம்பு வைத்த பொட்டு என்று நிறையவிதங்களில் கிடைக்கிறது..
பேஷனுக்கு தகுந்த படி பலவிதங்களில் இன்று பொட்டும் கிடைக்கிறது.
பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
சிறிய நெற்றியினை இரண்டு புறுவங்களுக்கும் நடுவில் சின்ன பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.
அகலமான நெற்றியினைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டினை வைத்தால் நெற்றியில் அளவு சிறிதாக தெரிந்து அழகாக இருக்கும்.
கல்யாண விஷேசங்களுக்கு போகும் பொழுது நல்ல க்ராண்டான கல் வைத்த பொட்டு வைக்கலாம்.
வட்டமுகம் உள்ளவர்கள் கொஞ்சம் பெரிய பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.
மாடல் டிரெஸ் போடும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான்.
கோயிலுக்கு, போகும் பொழுது சாந்து பொட்டு, குங்குமம், விபூதி, சந்தன பொட்டு என்று வைக்கலாம்.
கல்யாண பெண் கல் பொட்டு வைத்தால் விடியோவில் சரியாக தெரியாது.ஆகையால் சாதாரண ஸ்டிக்கர் பொட்டு வைக்கலாம்