விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டபோதும், மார்க்கெட்டில் பின்தங்கியே இருக்கிறார் ராய் லட்சுமியாக மாறியிருக்கும் லட்சுமிராய், இதனால், 'முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன்' என்ற தன் கொள்கையை மாற்றி விட்ட லட்சுமி, இனிமேல் தன் திறமைக்கு சவால் விடும் படியான வெயிட்டான வேடங்கள், புதுமுக ஹீரோக்களின் படங்களில் கிடைத்தாலும் நடிப்பாராம்.
மேலும், 'ஹீரோயின் என்ற இமேஜ், எனக்கு இனி தேவையில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலே போதும்' என, அடக்கம் ஒடுக்கமாக அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 'ஹீரோயின் என்ற இமேஜ், எனக்கு இனி தேவையில்லை. நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலே போதும்' என, அடக்கம் ஒடுக்கமாக அறிக்கை விடுத்துள்ளார்.