தமிழில் அரை டஜன் படங்களில் நடித்தவர் மீனாட்சி. ஆனால், அவர் நடித்தபடங்கள் வெற்றி அடையாததால், கவனிக்கப்படாத நடிகையாகவே இருந்து வருகிறார்.
'மந்திரப்புன்னகை' படத்திற்கு பின், சுத்தமாக பட வாய்ப்புகளை இழந்த மீனாட்சி, சினிமாவில் இருந்து வெளியேறி விட்டதாகவே கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதிதாக தயாராகும் ஒரு படத்தில், குத்து பாடலுக்கு நடனமாடஒப்புக் கொண்டுள்ளார். காலத்திற்கேற்ற நடிகையாக தான் மாறப்போவதாக அறிவித்துள்ள மீனாட்சி, அதிரடி கிளாமர் ஆல்பம் ஒன்றையும் கோலிவுட்டில் சுற்றலில் விட்டு, வாய்ப்பு தேடி வருகிறார்.