நன்றி மறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா.தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று கடைத்திறக்க போயிருக்கிறார் த்ரிஷா.
அங்கு சென்ற இடத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொண்டு, அவருக்கு பிடித்த நடிகர் பட்டியலில் விஜய்க்கு 5வது இடத்தை கொடுத்திருக்கிறார்.ஆனால் விஜய்யின் கில்லி

திருப்பாச்சி போன்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஒரே காரணத்தினால் தான் த்ரிஷா கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.