சிறுவர்களுக்கு சக்தி மிகுந்த உணவு வகைகளை சாப்பிட வைப்பது மிக கடினமான ஒன்றாகும்.ஆனால் சில வித்தியாசமான முறையில் அவற்றை செய்து கொடுப்பதன் மூலம் அவற்றை விரும்பி சாப்பிட வைக்க முடியும்.உதாரணமாக கிழங்கை இவ்வாறும் செய்யலாம்.
சில வித்தியாசமான வடிவில் அவற்றை வெட்டி பொரித்து கொடுக்கலாம்.அல்லது பொரித்து அவற்றை நெய்யில் பிரட்டியும் கொடுக்கலாம்.
சில வித்தியாசமான வடிவில் அவற்றை வெட்டி பொரித்து கொடுக்கலாம்.அல்லது பொரித்து அவற்றை நெய்யில் பிரட்டியும் கொடுக்கலாம்.