தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகள் சரத்குமார்-ராதிகா. இவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.
சரத்குமார் தனது பிறந்தநாளான இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்து ஆசிபெற்றார். இது இவரின் 60 வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இவர்கள் தங்களின் 60 ஆம் கல்யாணத்தையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடியுள்ளனர்.