சத்து நிறைந்த இனிப்பு வகை.

தேவையான பொருட்கள்.
முந்திரிப்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை.
* சுடு தண்ணீரில் முந்திரிப்பருப்புகளைச்  அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
மின்னரைப்பானில் முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
*  மிதமான தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
*  இவற்றுடன் சர்க்கரையைச் சேர்த்து மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்
* கெட்டியான பதமாக வரும்போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின    தட்டில் கொட்டி விரும்பிய வடிவில் வெட்டி ஆறியதும் பரிமாறவும்.