* ஆய்வு ஒன்றில் ஏலக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஒருசில புற்றுநோய்களையும் அழிக்கும் வல்லமை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
* உணவு உண்ட பின் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், செரிமானம் மட்டுமின்றி, வாய் துர்நாற்றமும் நீங்கும்.ஏலக்காய் வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, வாய் அல்சர் மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை குணமாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
* ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் குணம் கொண்டது. மேலும் இது நுரையீரல் அழற்சி மற்றும் இருமல் போன்றவற்றையும் குணமாக்க உதவும்.நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஏலக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
*இஞ்சியைப் போலவே ஏலக்காயும் செரிமானப் பிரச்சனைகளைப் போக்கும். அதுமட்டுமின்றி, குமட்டல், அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவைகளையும் எதிர்த்துப் போராடிட உதவும்.
* ஏலக்காய் சிறுநீரகம் பிரித்தெடுக்கும் நச்சுக்களை எளிதில் உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.ஏலக்காயில் நிறைந்துள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், உடலில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சில நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
* ஏலக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம், அது சிறுநீரகப் பாரதை, சிறுநீர்ப்பை மறற்ம் சிறுநீரகம் போன்றவற்றை சுத்தமாகவும், எவ்வித தொற்றுக்களும் தாக்காதவாறு தக்க பாதுகாப்பை அளிக்கும்.
* ஏலக்காய் சாப்பிடுவதனால் மன இறுக்கம் குறைவதாக ஆய்வில் நிரூபிக்கப்படாவிட்டாலும், ஆயுர்வேத மருத்துவத்தில் மன இறுக்கத்தைப் போக்க ஏலக்காயைப் பயன்படுத்தி டீ போட்டுக் குடிக்க சொல்வார்கள்.
* ஏலக்காயில் உள்ள வைட்டமின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, சரும செல்கள் பாதிப்பதைவதைத் தடுக்கும்.இதை உட்கொள்வதன் மூலம், தமனியின் சுவர்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
* இஞ்சி மற்றும் மஞ்சளைப் போன்றே, ஏலக்காயில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.
ஏலக்காய் ஒரு வலிப்பு குறைவு மருந்து. இதனால் அது அடிக்கடி விக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இது தன்னிச்சையற்ற தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.