விமானத்தில் எப்போது பயணம் செய்தாலும் தன்னருகே எத்தனை பெரிய விஐபி அமர்ந்திருந்தாலும் திரும்பிகூட பார்க்க மாட்டாராம் காஜல்அகர்வால். ஆனால் சமீபத்தில் அவர் ஒரு விமானத்தில் செல்ல அமர்ந்திருந்தபோது, அவருக்கு அடுத்த இருக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வந்து அமர்ந்தாராம்.
அவரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்த காஜல்அகர்வால், தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டாராம். அவரோ, உன்னை பல படங்களில் பார்த்திருக்கிறேன் உன் நடிப்பு எனக்கு பிடிக்கும் என்று சொன்னாராம்.
அதனால் விமானத்தை விட அதிக உயரத்தில் பறந்த காஜல்அகர்வால், அந்த பயணம் முடிகிறவரை அவரிடம் பேசிக்கொண்டேயிருந்தாராம்.
அப்போது, தனது கிரிக்கெட் வாழ்வில் சந்தித்த சில சுவராஸ்யமான நிகழ்வுகளை காஜலிடம் பகிர்ந்து கொண்டாராம் கவாஸ்கர். அப்படி அவர் தன்னிடம் சொன்ன விசயங்களை தற்போது தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள காஜல்அகர்வால், கவாஸ்கருடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் ரசிகர்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.