தமிழர்களின் நற்பண்புகளில் விருந்துபசாரம் மிக முக்கியமானதாகும்.அதிலும் அந்த உணவின் ருசியுடன் சாப்பாட்டு மேசையையும் வித்தியாசமாக அலங்கரித்து வைத்தால் வருகிறவர்களின் மனமும் உற்சாகமடையும்.அப்படியான ஒரு அலங்காரத்தின் செய்முறையே இங்கு தரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்.
தோடம்பழம் 1
வாழைப்பழம் 1
கிவி பழம் 2
செய்முறை:
தோடம்பழத்தை தோல் உரித்து தனி தனியாக பிரித்து எடுக்கவும்.பின்பு வாழைப்பழத்தை வட்ட வட்டமாக வெட்டி அதையும் நடுவில் பாதியாக வெட்டவும்.கிவி பழத்தையும் பாதி வட்டமாக சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.பின் படத்தில் காட்டியவாறு மண்ணை போன்று தோடம்பழத்தையும் இலை போல கிவி பழத்தையும் நடுவில் வாழைப்பழத்தையும் வைத்து தென்னை மரம் போல செய்து சாப்பாட்டு மேசையில் வைக்கவும்.அழகாக மற்றுமின்றி சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.