இப்படம் முடிவடைந்து ரிலீஸிக்கு தயராக இருந்தது. இருப்பினும் சென்சார் செய்யபடமால் இருந்ததால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படமால இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தை சென்சாருக்கு எடுத்துக்கொண்ட தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக மதன் வெளியிடுகிறார். படம் வரும் ஜூலை 18ஆம் தேதி வெளியாகிறது.