முன் ஆயத்தம்.
முட்டையை அவித்து வைத்து கொள்ளவும்.
கேரட்டில் ஒரு சிறிய துண்டை வெட்டி அதில் சிறிது சிறிதாக கீறி கொள்ளவும்.
வாய்க்கு கேரட் துண்டை இரண்டு சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கண் வைக்க இரண்டு மிளகு எடுத்து கொள்ளவும்.
செய்முறை.
அவித்த முட்டையை எடுத்து அதில் சிறிதாக உள்ள பக்கத்தை தலைக்கும் பெரிய பகுதியை உடல் பகுதி போலவும் வைக்கவும்
. பின்பு தலைக்கு வெட்டிய கேரட் துண்டை சிறிய குச்சி மூலம் இணைக்கவும். மிளகை கொண்டு கண் வைத்து கேரட் மூலம் வாய் வைக்கவும். இப்பொழுது முட்டை பொம்மை தயார்.