அழகிய குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி உடைகள், நகைகள் போடலாம் என அநேக தாய்மார்களுக்கு தெரிவதில்லை.முடிந்த வரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல் 1கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.
பிறந்தநாள் பார்ட்டிக்கு.
அடிக்கடி போவது இங்கு தான். பார்ட்டிக்கும் போகும் பொழுது சிப்பிளா மார்டனான உடை அணியவும். அந்த உடைக்கு பொருத்தமாக வளையல், மெல்லிய செயின், கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஓட்டினால் அழகாக இருக்கும்.
திருமணங்களுக்கு.
பட்டுபாவடை தான் அழகிய ஏற்ற உடை. அந்த உடைக்கு கழுத்தை ஓட்டி நெக் செயின்னும், ஒரு சிறிய செயின் அல்லது காசு மாலை போடவும்.கைக்கு வளையல்,நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைகளுக்கு மெஹந்தி, மோதிரம், இடுப்புக்கு ஓட்டியாணம் போட்டால் ரொம்ப அழகாக இருக்கும்.
எந்த வகை நகையாக இருந்தாலும் ஒரே மாதிரி போடவும். பிளேன் நகைதான் திருமண விழாக்கு அழகாக இருக்கும்.
ரிசப்ஷனுக்கு:
மாலை நேர ரிசப்ஷனுக்கு குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு அனார்கலி,காக்ராசோளி, சராரா போன்ற நல்ல ஓர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் பொழுது உடைக்கு பொருத்தமாக கைகள் நிறைய வளையல், நகைகள் போடவும்.