திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய்-நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெய்.
ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை நஸ்ரியா காதலிப்பதாக செய்தி வெளியாகின, தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து, இப்போது நஸ்ரியாவின் திருமணமும் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில, யாராவது திருமணம் பற்றி ஜெயிடம் கேள்வி எழுப்பினால். டென்சனாகி விடுகிறார். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால் இப்போது எனது முழுக்கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்று நழுவுகிறார்.
மேலும், திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு வயதுவரம்பு உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் அந்த வயதை தொடவில்லை என்றே நினைக்கிறேன்.
அதோடு, இன்றைக்கு சினிமாவில் சில நடிகைகளே 33 வயதை கடந்த பிறகும் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள். அப்படியிருக்க நான் அதைப்பற்றி யோசிக்கவே இன்னும் பல வருடஙகள் உள்ளன என்கிறார் ஜெய்.