ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் “தனியொருவன்”. இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.அதுவும் அவர் நயன்தாராவின் நெருங்கிய நண்பராக வருகிறாராம். இந்நிலையில் படத்தில் நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் நயன்தாரா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் உண்மையிலேயே நெருங்கி பழகுவதாக படக் குழுவினர் கூறுகின்றனர்.
இருவரும் ஷாட் முடிந்ததும் தனிமையில் பலமணி நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார்களாம். அதனால, இது எதில்போய் முடியும் என்று தெரியவில்லை என்கின்றனர் படக்குழுவினர். ஏற்கெனவே சிம்பு, பிரபுதேவா காதல் வலையில் விழுந்த நயன்தாரா இவருடைய வலையிலும் விழுந்துவிடுவாரோ என்று கிசுகிசு பரவி வருகிறது.