இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணியில் இதுவரை வவந்த அனைத்துப் படங்களும் பெரிய வெற்றிப் பெற்றுள்ளன. அதிலும் சிங்கம் மற்றும் சிங்கம் 2 ஆகிய இரண்டுப் படங்களும் பெரும் வசூல் ஈட்டியது. தற்போது இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற அஞ்சான் சக்ஸஸ் பார்ட்டியில் பேசிய சூர்யா, அடுத்த ஆண்டு மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். அப்படம் சிங்கம் 3 ஆக இருக்குமா என்பதை இப்போது கூற முடியாது, என்று தெரிவித்தார்.