மிக்ஸ்டு வெஜ் ராய்த்தா

தேவையானவை:
           வெள்ளரி- ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
           தயிர் (கடைந்தது) -
           கேரட் - ஒன்று (துருவியது)
           தக்காளி - ஒன்று  (பொடியாக நறுக்கியது)
           பச்சை மிளகாய் - 3  (பொடியாக நறுக்கியது)
           இஞ்சி - ஒரு சிறு துண்டு தோல் சீவி                                                   துருவியது
           உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:
                            தயிருடன்  துருவிய கேரட், இஞ்சி, உப்பு மற்றும் பொடியாக                                         நறுக்கிய வெள்ளரி,தக்காளி,  பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கி,                               குளிர வைத்து பரிமாறவும்.