தேவையான பொருட்கள்:
கஸ்டர்ட் பவுடர் - 2 மேசைக்கரண்டி
அன்னாசிப்பழம் - 1(சிறு துண்டுகளாக வெட்டியது)
அன்னாசி எஸன்ஸ் - 1/2 மேசைக்கரண்டி
பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
சீனி - 8 மேசைக்கரண்டி
பிளம்ஸ்,பொடித்த முந்திரி - 1/4 கப்
செய்முறை:
6 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு கஸ்டர்ட் பவுடரை கட்டி இல்லாமல்
கரைத்துக்கொள்ளவும்.பின்பு சீனியையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.இவற்றோடு கொஞ்சம் கொஞ்சமாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும். இந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி அன்னாசி எஸன்ஸ்,முந்திரி,பிளம்ஸ் என்பவற்றை சேர்க்கவும். பின்பு இந்த கலவையை வட்ட வடிவமான கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது சிறியதாக வெட்டிய அன்னாசி துண்டுகளை போடவும், மறுபடி கொஞ்சம் கலவையை ஊற்றி அன்னாசி துண்டுகளை போட்டு ஆவியில் அவித்து எடுக்கவும். பின்பு இதை குளிரவைத்து வெட்டி பரிமாறவும்.
குறிப்பு:
விரும்பியவர்கள் கஸ்டர்ட் பவுடருக்கு பதிலாக 1 முட்டையும் சேர்க்கலாம்.
ஆப்பிள், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி. வாழைப்பழம் போன்ற பழ வகைகளிலும்
இவற்றை செய்யலாம்.ஆனால் அதற்கேற்றவாறு பழ எஸன்ஸூம் சேர்க்க வேண்டும்.