தேவையான பொருட்கள்.
நெய் – 1 தேக்கரண்டி
மாம்பழம் – 2
பால் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 2
செய்முறை.
மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழடத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.
கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும்.
ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் தளதளவென்று அல்வா வந்ததும், சிறிது நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் அல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
உங்களுக்கு வேறு நிறங்கள் வேண்டுமென்றால் மாம்பழ்ம், சர்க்கரை, பால் கலவையுடன் நிறப் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து சேர்த்துக் கொள்ளலாம்.