அன்னாசியை தோல்
சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிது தேசிக்காய் சாறு, தேவையான
அளவு சீனி என்பவற்றை இட்டு மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் காய்ச்சி ஆறிய பால் அல்லது ஐஸ் தண்ணீர் இட்டு பரிமாறவும்.
குறிப்பு: இயற்கையான சுவை குறைய விரும்பாதவர்கள் மிக்சியில் அரைத்ததும் தண்ணீர்
விடாமல் கெட்டியான பதமாக எடுத்து அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரத்தில் பரிமாறலாம்.
விடாமல் கெட்டியான பதமாக எடுத்து அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரத்தில் பரிமாறலாம்.